HRDARO News :

Teachers award and Motivation training programme is to be organise in the month of December 2023.Teachers may apply .

 
HOME
VASANTH PAGES
TRAININGS
ONLINE EXAM
DOWNLOADS
USEFUL LINKS
AWARDS 2023
 
| Share
 
 
கடுமையான 
வலிகளுக்கும் அதிகபட்ச நிவாரணம்

அக்குபிரஷர் இயற்கை வழி வலி நீக்கும் நிவாரண வழிமுறைகள் (சுய)சிகிச்சை 

சுவாமி விவேகானந்தர் "மூடியிருக்கும் கதவுகளை எப்படி தட்ட வேண்டும் என்று தெரிந்திருந்தால் இயற்கை தன்னுள் உள்ள பொக்கிஷங்களை அள்ளி எடுத்து செல்ல தனது கதவுகளை திறந்து விட தயாராக இருக்கிறது" என்கிறார்.

இயேசு பிரான்," தட்டுங்கள் திறக்கப்படும்"
என்கிறார்.அவதார புருஷர்களின் வாக்கு
எக்காலத்திற்கும் பொருந்தும்.

அதுபோல நம் உடலுக்குள் உள்ள டாக்டர்களை எங்கு, எப்படி தொட்டு 
தொடர்பு கொள்வது என்று தெரிந்து கொண்டால் உடல், மன நலம் சுகமே!

நீங்கள் தினமும் 12 நிமிடங்கள் ஒதுக்கி தயாராக இருந்தால் வலிகளுக்கு அதிகபட்ச நிவாரணம் பெறலாம்.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வலி
நிவாரண சுயசிகிச்சை அளிக்கப்படுகிறது

வலிகளால் உலக அளவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  5 நபர்களுக்கு ஒருவர்.

Low back pain வலியால் உலக அளவில் 2020ல் பாதிக்கப்பட்டுள்ளனர் எண்ணிக்கை 619 மில்லியன்.

Low back pain வலியால் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர் எண்ணிக்கை  87.5  மில்லியன்.

Knee pain வலிகளால் இந்தியாவில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை  31.8 சதவிகிதம். அதாவது 1 கோடி மக்களில் 32 லட்சம் பேர்.

இந்தியாவில் வலிகளால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை 100 நபர்களுக்கு 37 பேர்கள்.

வலி நிவாரண வழிமுறைகள் 5

1. ஒற்றைக்காலில் நின்று நிவாரணம் பெறும் முறை

2.   அக்குபிரஷர் முறை

3. அக்குபிரஷர் மசாஜர் / பாத சிகிச்சை முறை

4.  வாட்டர் தெரபி முறை

5. எண்ணெய் இடும் முறை

வலி நிவாரண சுயசிகிச்சை யில் வெற்றிக்கு வித்திடும் காரணிகள்

நம்பிக்கை
பொறுமை  

எமது சுயசிகிச்சையுடனான பயிற்சி அனைத்து நகரங்களிலும், ஊர்களிலும் நடத்தப்படுகிறது. குறைந்தது 10 நபர்கள் பதிவு செய்தால் அங்கு வருகை தந்து சுயசிகிச்சை பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவரங்களுக்கு:
a.vasantha kumar
acupressure therapist
94438 46074

 
| Share
 
  Online Exam
  

  Polls
 
  Books
  Photo Gallery
November-29-15_apj.jpg
  Online Users